Monday, January 10, 2011

விலைவாசி உயர்வு ஒரு சூது

சிதம்பரம் இரண்டு நாட்களுக்கு முன்னர் : விலைவாசியை கட்டுப்படுதுவதற்கு எங்களிடம் ஒரு மார்க்கமும் இல்லை என்று பேட்டி கொடுத்து இருக்கிறார்.

விலைவாசி உயர்வு, 2G ஊழல் பற்றி மக்கள் பேசாமல் இருக்க காங்கிரஸ் செய்யும் சூதாகவே எனக்கு படுகிறது.